kalamassery bomb blast

img

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கேரளாவில் களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.